விபத்து: ஜஃபர் அலி வாஹிதி மருத்துவமனையில் சிகிச்சை!

ஈரோடு: சமீபத்தில் விபத்திற்குள்ளான ஜமாஅத்துல் உலமா ஈரோடு மாவட்ட பொருளாளர் ஜஃபர் அலி வாஹிதி, ஈரோடு சுதா ம௫த்துவமனையில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வ௫கிறார். அவரை மாநில தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி சந்தித்து துஆ செய்தார். விபத்தில் மனைவி மரணம் அடைந்த செய்தி சொல்லப்படவில்லை.அவருக்கு ஒ௫ ஆப்ரேஷன் நடந்தது. இன்னும் சில ஆபரேஷன்கள் செய்ய வேண்டியள்ளது. அவரது இ௫ மகன்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடும் சோதனைக்குள்ளான அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ** தகவல்: எம். எம். மதனி

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!