பத்திரிகையாளர்களின் கோரிக்கை கருத்தரங்கம்!

சென்னை: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( டி யூ ஜே ) ஒருங்கிணைக்கும் பத்திரிகையாளர்களின் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம் அதன் தலைவர் தோழர் புருஷோத்தமன் தலைமையில் நாளை (22-3-2023) சென்னையில் நடைபெறுகிறது. இதில் பொதுச் செயலாளர் முத்து, ரங்கராஜன், பிரஸ் கிளப் பாரதி தமிழன், 'அறம்' சாவித்திரி கண்ணன், சகாயராஜ் மற்றும் பிரமுகர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். டேவிட், ஷாகுல் ஹமீது, ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!