ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

இன்று மாலை பல்வேறு இடங்களில் பிறை தெரிந்ததால் நாளை (22 - 4 - 2023) சனிக்கிழமை தமிழ்நாட்டில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி ஸலாஹுதீன் அறிவித்துள்ளார். அனைவருக்கும் ஈதுல் பித்ரு பெருநாள் வாழ்த்துகள்!
ஈத் முபாரக்!- ஜே. மீராமைதீன், ஆசிரியர் - இயக்குநர், நமது செய்தி.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!