இலங்கை இனப்படுகொலை நினைவேந்தல்!

சென்னை: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 21 - 5 - 2023 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே,17 இயக்கத்தின் ஒருங்கிணைபில் நடைபெற்றது. இதில் எஸ் டி பி ஐ கட்சி சார்பாக மாநிலப்பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக், மாநிலச் செயலாளர் A.K.கறீம் ஆகியோர் பங்கேற்றனர். உடன் தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் முகமது சலீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் ரஹ்மான், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் மற்றும் மயிலாப்பூர் தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் வைகோ உட்பட தமிழின ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!