சென்னை மாநகர பைத்துல் மால்களின் செயற்குழு கூட்டம்!
சென்னை மாநகர பைத்துல் மால்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்
21- 5 - 2023 அன்று
ராயபுரத்தில் உள்ள
தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்
அச.உமர் பாரூக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பைத்துல்மால் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



Comments
Post a Comment