புதிய தலைமை செயலாளர் பதவி ஏற்றார்!

சென்னை:
புதிய தலைமைச் செயலாளராக ஐ ஏ எஸ் அதிகாரி சிவதாஸ் மீனா நேற்று பொறுப்பு ஏற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வாகித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் விடைபெறும் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்று அவருக்கு பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்தினார். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய இறையன்புக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!