நூல் அறிமுகம் : உலகப் புகழ்பெற்ற பிக்ஹு ஸுன்னா

உலகப் புகழ்பெற்ற ஃபிக்ஹுஸ் ஸுன்னா (இஸ்லாமியச் சட்டக் கருவூலம்) ***************************** (தூய்மை, தொழுகை, ஜகாத் - நோன்பு - இஃதிகாஃப், ஜனாஸா - திக்ர் - துஆ - பயணம், ஹஜ் - உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் - சத்தியங்கள் - நேர்ச்சை, வணிகம் - வட்டி - வாடகை - ஹவாலா - இரவல் - கண்டெடுத்த பொருள், உணவின் சட்டங்கள் - உள்ஹிய்யா (குர்பானி) - அகீகா - காப்பீட்டு நிறுவனங்கள், ஆடை அணிகலன்கள் - அறக்கொடை (வக்ஃப்) - மரண சாசனம் - பாகப்பிரிவினை) 12 தொகுதிகளாக... அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் அவர்களின் ஏறக்குறைய 20 ஆண்டு உழைப்பே இந்நூல்... அறிஞர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்த இஸ்லாமியச் சட்டக் கலையை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் மாற்றிய பெருமை நூலாசிரியரையே சாரும்.
தொடர்புக்கு : 86680 57596 www.iftchennai.in

Comments