முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு : தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் கோரிக்கை!

சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தனது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றயுள்ளது. தொண்டு இயக்கப் பொதுச்செயலாளர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தீர்மானங்களை வாசித்தார்.
பொது சிவில் சட்டம் கொண்டுவரும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மணிப்பூர் கலவரம் - பெண்கள் பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் மேலும் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!