துபை நூலகத்திற்கு பேராசிரியர் சேமுமு ஆய்வு நூல் அன்பளிப்பு!
துபை முஹம்மது பின் ராஷித்
பன்னாட்டு நூலகத்திற்கு அமீனுல் மில்லத்
பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி எழுதிய
"தமிழ்க் கவிதை நாடகங்களில்
பாத்திரப் படைப்பு" எனும் ஆய்வு நூலை இன்று 13-07-2023
இஸ்லாமிய இலக்கியக் கழக
அமீரக ஒருங்கிணைப்பாளர்
முதுவை ஹிதாயத்
வழங்கிய காட்சி!


Comments
Post a Comment