நோயால் வாடும் மாணவிக்கு உதவிடுவீர்!
உதவும் மனப்பான்மை கொண்டோருக்கு இந்த வேண்டுகோள் :
வாலிநோக்கம் மீனவ கிராமத்தில் வசித்து வரும் ஆலிம் உதுமான் கனி மன்பஈ அவர்களின் மகள் பரீரா ( வயது 18 )
மைக்ரோ பயாலாஜி (லேப் படிப்பு)
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி
க்கு இறைப்பை கேன்சர் வந்து உள்ளது. அவரது பெற்றோர், " எங்களால் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் விற்று வைத்தியம் பார்க்கிறோம்.
முடியவில்லை. தற்போது மதுரை
ஆசிர்வாதம் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வருகிறோம்.
ஒருமுறை சிகிச்சைக்கு சென்று வர 20 ஆயிரம் செலவாகிறது " என்று கூறியுள்ளனர். எனவே அன்புள்ளம் கொண்டோர்
உங்களால் முடிந்த உதவிகளை அந்த ஏழைப் பெண்ணுக்கு கொடுத்து
உதவுங்கள்!
வங்கி கணக்கு விவரம் :
A/c 123701000007152
PAREERA
IOB VALINOKKAM branch.
A/c 815610110006673
S.UTHUMANGANI
bank of India
ramnad branch
ifsc bkid 0008156
கைபேசி: +917548865837

Comments
Post a Comment